தாயாய் மாறிய மகள்…. என் பொண்ணு எனக்கு அறிவுரை சொல்றா…. ஆனந்த கண்ணீர் சிந்தும் அப்பா…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு உருக்கமான வீடியோ, பார்ப்பவர்களின் இதயத்தைத் தொட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @ram_pyarii__ என்ற கணக்கில் நிதி ரத்தோட் என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதில், ஒரு மகள் தனது தந்தையை ஆட்டோவில் வழியனுப்பும்போது, அவர் பயணிக்கும் முன்…
Read more