மாணவர்கள் செய்யும் லூட்டி, பொறுமை இழக்கும் ஆசிரியர்… டீச்சர்ஸோட ஒரு நாள் எவ்வளவு கஷ்டம் தெரியுமா?… கண்ணீரும் சிரிப்பும் கலந்த வைரல் பதிவு…!!!
சமீபத்தில் இணையதளங்களில் வைரலாகி வரும் ஒரு குறுகிய வீடியோ, ஆசிரியர்கள் தினமும் சந்திக்கும் சவால்களை மிகவும் எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் படம்பிடித்துக் காட்டியுள்ளது. வகுப்பறைக்குள் நுழைந்ததுமே “பின் டிராப் சைலன்ஸ்” என்று எதிர்பார்த்து ஏமாறும் ஆசிரியர் முதல், பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே…
Read more