“அந்த கடைசி வீடியோல அவ சொன்ன வார்த்தை…” தாய்க்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த ஆசிரியை… கண்ணீரில் மிதக்கும் கிராமம்..!!!
கல்வி புகட்டி, நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பில் இருக்கும் ஒரு ஆசிரியை, தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் மனவேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் படித்து, சொந்தக் காலில்…
Read more