“லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்!”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு… சோஷியல் மீடியாவில் காரசார விவாதம்..!!!
நவீன திருமண முறைகளுக்கு மாற்றாகவும், சுதந்திரமான வாழ்க்கை முறை என்ற பெயரிலும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ எனப்படும் திருமணமின்றி இணைந்து வாழும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சட்டப்பூர்வமான எந்தவொரு பிணைப்பும் இன்றி, பரஸ்பர விருப்பத்தின் பேரில் ஒரே…
Read more