வெறி நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி… இறக்கும் முன்பு 40 பேரை கடித்த சம்பவம்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் கியோலாரி என்ற கிராமத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல்…

Read more

Other Story