“அப்பா திட்டுவார் என பயம்” … நாய் கடித்ததை மறைத்த 15 வயது சிறுவன்… ரேபிஸ் நோயால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் சபரிவாசன், நாய் கடித்த விபரத்தை மறைத்து முறையான சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த…
Read more