“என்னப்பா இது.. மனுஷன் மாதிரியே நிக்குது!” இரண்டு காலில் நடக்கும் விசித்திர ஆடு.. இணையத்தையே அதிரவைக்கும் வீடியோ..!!
“மனிதர்களைப் போல இரண்டு கால்களில் எழுந்து நின்று, யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமான சாகசங்களைச் செய்து அசத்தியுள்ளது!” என்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு ஆட்டின் அதிர்ச்சியூட்டும் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.…
Read more