பக்தி முற்றியதா?… கணவனின் கழுத்து வரை மண்ணுக்குள் புதைத்து வினோத பூஜை – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!
உத்தரபிரதேசத்தில் கணவனை கழுத்து வரை குழியில் புதைத்து, அவருக்கு பால் மற்றும் பூக்களால் மனைவி பூஜை செய்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவத்தில், கணவன் தரையில் அமரவைக்கப்பட்டு உடல் முழுவதும் மண்ணால்…
Read more