எனக்கு 15 வயசு தான் ஆகுது..! நான் தெரியாம பிரதமர் மோடி பற்றி அப்படி பேசிட்டேன்… இப்பதான் நான் செஞ்ச தப்பு புரியுது… கை கூப்பி மன்னிப்பு கேட்ட சிறுமி… வைரலாகும் வீடியோ…!!!!

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சிறுமி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி கைகளை…

Read more

Other Story