“இப்படியெல்லாம் பண்ணா அபராதம் கிடையாதுன்னு இல்ல”…. ரக்ஷா பந்தனை முன்னிட்டு போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்…. வினோத சம்பவம்…!!!
வடமாநிலத்தில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. டெல்லியில் இந்த பண்டிகையை முன்னிட்டு பணிக்கு வந்திருந்த பெண் காவல்துறை அதிகாரி சாலையில் ஒரு நூதனத்தை கடைப்பிடித்தார். அதாவது ஹெல்மெட் அணியாமல் வந்து வாகன ஓட்டிகள், சிக்னல் தாண்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை…
Read more