“சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போனா அவ்வளவுதான்!”.. குடிக்கிற தண்ணிக்குக் கூட வழியில்லையா? – இணையத்தை பிளந்த காரசார விவாதம்..!!!
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், வெளிநாட்டு வாழ்க்கையின் நிதர்சன நிலை குறித்துப் பகிர்ந்த காணொலி ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “அமெரிக்காவில் உங்களுக்கு இளவரசி போன்ற உபசரிப்பு கிடைக்காது” என்ற கருப்பொருளுடன் அவர் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் கிடைப்பது…
Read more