பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் காலமானார். இவருக்கு வயது 87. வயது மூப்பு காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்துள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மற்றும் சமூக ஆர்வலர் என…
Read more