பெண் என்பதா? பேய் என்பதா?.. 6.3 அடி கணவனை 2 அடி பெட்டியில் அடைத்த கொடூரம்.. 9 ஆண்டுக்குப் பின் வந்த அதிரடி தீர்ப்பு..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஏகம் சிங் தில்லான் என்ற தொழிலதிபரின் கொடூரக் கொலை வழக்கில், அவரது மனைவி சீரத் கவுருக்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும்…

Read more

Other Story