“மழலை மொழியில் பாடி எல்லாரையும் சொக்க வச்ச செல்லக் குட்டி எக்ஸ்பிரஷன்!”.. இணையவாசிகளின் மனதை அள்ளிய சிறுமியின் பாட்டு… வைரலாகும் க்யூட் வீடியோ..!!!
இன்றைய சோஷியல் மீடியா உலகில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே பார்த்தவுடனேயே மனதை நெகிழ வைத்து, உதட்டோரம் புன்னகையை வரவழைக்கும். அந்த வகையில், “ஐதே, ஐதே, ஐதே கைதே?” என்று மழலை மொழியில் பாடி இணையவாசிகளின்…
Read more