சண்டையை தடுத்தது ஒரு குத்தமா?… 45 நாட்கள் சிறையில் வாடிய இளைஞர்… ஜெயிலுக்குப் போய் வெள்ளையாயிட்டேன்… வைரலாகும் 9 மில்லியன் வியூஸ் வீடியோ…!!!

மும்பையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுத்து, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்காக, கொலை முயற்சி வழக்கில் சிக்கி தான் 45…

Read more

Other Story