மாஃபியாக்களின் அட்டூழியம்… மணல் கொள்ளையை கையும் களவுமாக பிடித்த வட்டாட்சியர்…. சாலையில் மணலை கொட்டி தப்பி ஓட்டம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வட்டாட்சியர் ஷனி திவேதி என்பவரை மணல் மாஃபியாக்கள் காரால் மோதி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு பியோஹாரி காவல் எல்லைக்குட்பட்ட…
Read more