“நீங்க ஹார்ட் ஆனா எனக்கு வலிக்குது” என் பிரச்சனைய நான் பார்த்துக்கிறேன்…. அதிரடி காட்டிய தளபதி விஜய்….!!
மகளிர் தின விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மைக்காலமாகத் தன்னைச் சுற்றி எழும் சர்ச்சைகள் குறித்துத் தனது தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். சமீபத்தில் நடக்கும் சில பிரச்சனைகளால் தொண்டர்கள் ஆவேசப்பட வேண்டாம் என்றும், நீங்களோ அல்லது…
Read more