பொங்கல் வேஷ்டி, சேலை இன்னும் வாங்கலையா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
பொங்கல் வேஷ்டி, சேலையை இதுவரை வாங்காத பயனாளிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரசு சர்க்கரை, கரும்பு,…
Read more