தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் இடையில் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது.

இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அர்ச்சனா கல்பாத்தி அவர்களே, GOAT படத்தின் பொங்கல் சிறப்பு விருந்து உண்டா? என்று கேட்க, அவரும் கண்டிப்பாக உண்டு, இந்த பொங்கல் தளபதி பொங்கல் தான் என தெரிவித்துள்ளார்.