“திட்டம் போட்டு பண்றாங்க” பராசக்தி டீம் சொன்ன கம்ப்ளைன்ட்…. விஜய் ரசிகர்கள் கொடுத்த தரமான பதிலடி….!!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத் தயாரிப்புத் தரப்பிற்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. இந்தப் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் தேவ் ராம்நாத், விஜய்…
Read more