கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவர்கள் இருந்துவந்த விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து விலகி பாமகவில் சேர்ந்துள்ளனர். விஜய் அவரது படங்களில் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற கெட்டப் பழக்கங்களில் ஈடுபட்டு தங்களையும் தீய வழியில் நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகையால் மதுவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் பாமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.