தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000”.. தமிழக அரசு….!!
Related Posts
சாமி அமைச்சர்.. உண்மையா பொய்யான்னு தெரியாம ரீல்ஸ் கண்டெண்ட் எடுத்து விடுகிறார்… எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சி.எம் விஜய்… சட்டசபையில் ஒரே கலகலப்பு தான்… வீடியோ வைரல்..!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன. நெல் சேமிப்புக் கிடங்குகள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக அமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடுத்தடுத்து…
Read moreஎப்போதும் பிசி ஆனந்த்…! நீங்க ரொம்ப ரிலாக்ஸ், நாங்க கடும் டென்ஷன்… ஐயோ தினம் தினம் எங்களுக்கு… எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஆனந்த் கலகலப்பான விவாதம்… ரசித்து சிரித்து சி.எம். விஜய்..!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 9.30 மணிக்குச் சபை கூடியதும், மறைந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி…
Read more