கடைசி நேரத்தில் ரத்தான விமானம்… காணொளி மூலம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதி… பைரலாகும் வீடியோ…!!!
கர்நாடகத்தில், புதுமணத் தம்பதி ஒன்று தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை காணொலி மூலமாகவே கலந்துகொள்ள நிர்பந்திக்கப்பட்ட விநோதச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம், இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பரவலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தான். A newly…
Read more