தரதரவென இழுத்து உதை.. மும்பையில் வெடித்த குடும்ப பஞ்சாயத்து… வீடியோவை பார்த்து பதறிய நெட்டிசன்கள்… பின்னணியில் குடும்ப சண்டை…?
மும்பையின் போரிவலி பகுதியில் ஒரு பெண் மற்றும் அவரது தாயாரை, அந்த பெண்ணின் மைத்துனரே கணவரின் சகோதரர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபர் பெண்களை தரதரவென இழுத்து, மிக…
Read more