அதிகார அத்துமீறல்! முன்னாள் மேயர் மகன்கள் படுகொலை…பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சஹ்ரி பகுதியில் உள்ள முன்னாள் மேயரும், பலுசிஸ்தான் தேசியக் கட்சியின் (BNP) மூத்த தலைவருமான சர்தார் நசீர் அகமதுவின் வீட்டிற்குள் புகுந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட…

Read more

Other Story