“ஐயோ! ஆரோக்கியம்னு நினைச்சு இதைச் சாப்பிடுறீங்களா….?” அப்போ உடனே நிறுத்துங்க…. சியா விதைகளின் ஆபத்தான பக்க விளைவுகள்…. மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை….!!
சியா விதைகள் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. இவை உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப இவற்றை அதிகமாக உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.…
Read more