பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி மீது திடீர் தாக்குதல்… தெருநாய்கள் செய்த வெறிச்செயல்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் தம்புரில், ஆறு வயது சிறுமி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவிகா ராஜ்புத் என்ற சிறுமி, திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகி கோயில் ஒன்றிற்குச் சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஐந்து…
Read more