தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…
Read more