தேங்காய் உடைப்பது எப்படி…? நான் சொல்லறத கேளுங்க…. ரொம்ப ரொம்ப ஈஸி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், தேங்காயை எளிதாக உடைப்பது எப்படி என்று எளிமையாக விளக்கியுள்ளனர். அந்த காணொளியில், தேங்காயில் மூன்று கோடுகள் இருக்கும், அதில் பெரிய கோடு இருக்கும் பக்கத்தில் அடித்தால், ஒரே அடியில் தேங்காய் உடைந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…
Read more