நாளை திட்டமிட்டபடி வெளியாகும் ‘பராசக்தி’ திரைப்படம்… தணிக்கை வாரியத்தின் 25 அதிரடி மாற்றங்கள்…. ‘தீ பரவட்டும்’ வாசகம் ‘நீதி பரவட்டும்’ என மாற்றம்….!!!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்திற்கு நிலவி வந்த தணிக்கைச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவிருந்த இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் மத்தியில்…
Read more