“இன்றே மேல்முறையீடு செய்ய என்ன அவசரமோ?” தலைமை நீதிபதியின் கேள்வி…. ‘ஜனநாயகன்’ படத்தில் சிக்கிய சென்சார் போர்டு….!!
ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை விவகாரம் தொடர்பாக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “இந்த விவகாரத்தில் இன்றைய தினமே மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று மிகக் காரசாரமாகக் கேள்வி…
Read more