“இணையத்துல பரப்புற வெறுப்பைப் பார்த்து நாங்க உறவை முடிச்சுக்க முடியாது!” விராட் கோலி பற்றி மனம் திறந்த டிரேவிஸ் ஹெட்… நெகிழ்ந்துபோன கிரிக்கெட் ரசிகர்கள்…!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான டிரேவிஸ் ஹெட், இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியுடனான தனது நட்பு மற்றும் உறவு குறித்து எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனம்திறந்து பேசியுள்ளார். களத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான…

Read more

Other Story