“இது என்னப்பா புது உருட்டா இருக்கு?”.. ஜாலியாக வழிய வந்த பெண்ணிடம் ரன்வீர் சிங் காட்டிய கெத்து… சோஷியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்..!
திரைப்படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ஜாலியாகப் பேச முயன்ற பெண் ரசிகை அல்லது சக நடிகை ஒருவருக்கு, பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளம்பரப் படப்பிடிப்பின் போது காபி பிளெண்டர் பழுதானதால்…
Read more