மனிதாபிமானமற்ற செயல்…. ரிக்ஷா ஓட்டுநரை கார் பானட்டில் இழுத்துச் சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், ஈ-ரிக்ஷா மீது மோதிய ஜீப் ஒன்று, விபத்தில் காயமடைந்த அதன் ஓட்டுநரை பானட்டில் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை பிலாஸ்பூர் நெடுஞ்சாலையில்…
Read more