“டேட்டிங் செயலியில் மலர்ந்த காதல்.. கடைசியில் கணினி பொறியாளருக்கு நேர்ந்த விபரீதம்!”.. ₹1.66 கோடியை அள்ளிக்கொண்டு ஓடிய காதலி..!!
பெங்களூரு பகுதியில் வசிக்கும் சவுரப் துபே என்ற கணினி பொறியாளர், டேட்டிங் செயலி மூலம் பழகிய பெண்ணிடம் ₹1.66 கோடியை இழந்து ஏமாந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு ரியா அகர்வால் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.…
Read more