“Highways are good”… சாலையில் பைக்கில் சென்ற நபர்… நடுரோட்டில் சூட்கேஸை தர தரவென இழுத்து சென்று… வைரலாகும் வீடியோ…!!!
இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு அதிசயமான வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் காமெடி கொண்டாட்டத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அமர்ந்துள்ள ஒருவர், தன் கைப்பையை பைக்குடன் இழுத்துச் செல்லும் அதிசய காட்சி அனைவரின் கவனத்தையும்…
Read more