“நீட் போராட்டத்துல இப்படி ஒரு சம்பவத்தை யாருமே எதிர்பா்க்கல” இணையத்தைக் கலக்கும் மாணவரின் பேச்சு…. தெறிக்கும் கமெண்ட்கள்….!!
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், பீகாரில் நடந்த போராட்டம் ஒன்றின் போது காவல் அதிகாரியிடையே மாணவர் ஒருவர் நகைச்சுவையாகப் பேசிய சம்பவம் இணையவாசிகளின் மனதை வென்று வைரலாகி வருகிறது. வழக்கமாகப் போராட்டக்…
Read more