காலணி வாரைக் கட்டிய நபருக்கு நேர்ந்த திகில்…. மரணம் மிக அருகில்… சுதாரித்து உருண்ட நபரின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி… !!!
சாலையோரம் குனிந்து காலணி வாரைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு நபர், எதிர்பாராத விதமாக அதிவேகமாகப் பின்னோக்கி வந்த ஒரு வேன் மோதி நிலைதடுமாறி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் விபத்தில், அந்த வேனின் சக்கரங்கள் அவர் மீது ஏறவிருந்த நிலையில், அவர்…
Read more