காட்டுக்குள்ள இல்ல… பார்க்கிங் ஏரியாவுக்கே வந்தாச்சு… நிஜமாவே இது புலிக்குட்டியா?… சுற்றுலா பயணிகளுக்குக் கிடைத்த ‘ஷாக்’… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானின் புகழ்பெற்ற ரணதம்போர் தேசிய பூங்காவில், சிறுத்தைப்புலி குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ரணதம்போர் கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், ‘ரித்தி’ என்ற பெண் புலியின் குட்டியாகக் கருதப்படும்…

Read more

Other Story