“கூகுள்ல பெரிய போஸ்டிங்”.. சொந்தக் கணவனே செஞ்ச கொடூர வேலை.. அமெரிக்காவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் வகித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஷீத்தல் என்பவர், அவரது கணவராலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த…
Read more