“கேட் கீப்பரின் அலட்சியம்”… ரயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்… திருவண்ணாமலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் கச்சிக்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டரை – திருக்கோவிலூர் இடையில் உள்ள ரயில்வே…
Read more