சாலைகளில் தொழுகை நடத்தினால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து…. காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!
உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ரமலான் மாத இறுதி ஜும்மா வழிபாடுகள் மற்றும் வரவிருக்கும் ரம்ஜான் திருநாளை ஒட்டி சாலைகளில் நமாஸ் தொழுவதற்கு அனுமதி இல்லை என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் தொழுகை நடத்துபவர் மீது கடுமையான…
Read more