கண்ணாடி போட்டும் கண் பார்வை மங்கலா இருக்கா…? பார்வையை கூர்மையாக்கும் எளிய யோகாசனங்கள் இதோ…!
இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி திரைகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண் சோர்வு, மங்கலான பார்வை மற்றும் கண்கள் வறட்சி அடைதல்…
Read more