“அடடே… பித்தம், செரிமானப் பிரச்சனை எல்லாத்துக்கும் ஒரே தீர்வு!”.. வீட்டிலேயே சுலபமாகச் செய்யக்கூடிய அத்திக்காய் ஊறுகாய் செய்முறை..!!!
நம்ம முன்னோர்கள் காலத்துல இருந்தே அத்திக்காய்க்குனு ஒரு தனி மருத்துவ குணமும் பெருமையும் உண்டு. “அத்தி பூத்தாற்போல” அப்படின்னு சொல்ற பழமொழி நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்றுதான். ஆனா, அத்தி பிஞ்சுகளும் காய்களும் நம்ம உடம்புக்கு எந்த அளவுக்கு நன்மைகளை அள்ளித்…
Read more