“சிங்கம் சிங்கிளா வந்து வாழ்த்து சொன்னா எப்படி இருக்கும்?”.. தோனி – விஜய் கூட்டணியின் அதிரடி அலப்பறை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளுடன் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இப்புகைப்படம் கடந்த…

Read more

Other Story