1 அல்ல, 2 அல்ல… ரூ. 4 லட்சம் கோடி…. எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிரடி பட்டியல்….!!
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, திமுக அரசு மீது பல்வேறு துறைகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல்களைப் பட்டியலிட்டு ஒரு புகார்…
Read more