திருமணத்துக்குப் பிறகு நட்பை துண்டித்த பெண் வழக்கறிஞர்… அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்பிய இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
சக பெண் வழக்கறிஞரின் அந்தரங்க காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பிய அவரது உதவியாளரை பாலக்காடு நகர தெற்கு காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பிராயிரி பகுதியைச் சேர்ந்த 24 வயது முகமது ஷபிக் என்பவர்,…
Read more