“இவரு மனுஷன் தானா இல்ல வேற ஏதுமா.…?” சீறிப்பாய்ந்த நச்சுப் பாம்பை வாயாலேயே கவ்விப் பிடித்த விசித்திர மனிதன்…. சைக்கோத்தனமான அராஜகமா….?? அல்லது அரிய வகை சாகசமா….? வைரல் வீடியோ ….
சமூக வலைதளங்களின் விசித்திரமான உலகில், மனிதர்கள் தங்களின் கற்பனைக்கும் எட்டாத பல ஆபத்தான காரியங்களைச் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, இணையத்தையே உலுக்கியுள்ளது. பொதுவாகவே பாம்பு என்றபெயரைக் கேட்டாலே பெரிய…
Read more