மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு!!
கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முதல் பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும், நிதியமைச்சர்மான சித்தாராமையா தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு மிக முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மேகதாது அணையை தொடர்பான விஷயங்களை…
Read more