தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவு; உத்தரவு போட்ட டெல்லி…!!

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்து இருக்கிறது.  தமிழகத்திற்கு கர்நாடகம் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு கர்நாடக…

Read more

ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!

அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம்  அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத்…

Read more

#SpecialParliamentSession; நேரு,  வாஜ்பாய், மன்மோகனால் பெருமை; பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்று சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்  முக்கியமான நேரம் இது. நாம் அனைவரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து விடை விடைபெறுகின்ற நேரம். ஒரு சமயத்தில் இந்த கட்டடம்இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கான இடமாக   இருந்தது. நாம்…

Read more

#SpecialParliamentSession; சந்திராயன் – 3 வெற்றி… ஒரு கட்சி மட்டும் கொண்டாடாதீங்க… இந்தியாவே கொண்டாடுங்க… பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தின் இன்றைய அமர்வு மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு பிரதமர் மோடிக்கு சபாநாயகர் ஓம்…

Read more

#SpecialParliamentSession; நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது….!!

இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம்,  அதில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள்  குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில்  பங்கேற்று  முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

#SpecialParliamentSession; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; எதிர்க்கட்சிகள் முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதால் அதில் கலந்து கொள்ள மல்லிகார்ஜுன கார்க்கே  சென்றிருந்தார். அதன் பிறகு டெல்லி  திரும்பவும் அவரது அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகளின் ”இந்தியா” கூட்டணி  தலைவர்கள் ஆலோசனையை நடைபெற்றது.…

Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்… டெல்லி பிரஸ்மீட்டில் சம்பவம் செஞ்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இதில் சில நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் பேசியிருக்கிறார். 75 வருட சாதனைகளை நினைவு கூர்ந்து அடுத்த…

Read more

#SpecialParliamentSession; இந்தியாவில் மூவர்ண கொடியில் நிலவிலும் பறக்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!!

நாடாளுமன்ற கூட்டுத்தொடருக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சில நாட்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடர் நடந்தாலும் சிறப்பு கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திராயன் மூன்று திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய  விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவை…

Read more

நாட்டில் உற்சாகமான சூழ்நிலை நிலவுகிறது; பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பேச்சு..!!

நாடாளுமன்ற கூட்டுத்தொடருக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  சந்திராயன் – 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.இந்தியாவைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். நாட்டில்…

Read more

நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்; முதல் ஆளாக பேசுகிறார் பிரதமர் மோடி…!!

இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம்,  அதில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள்  குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில்  பங்கேற்று  முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றுவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Read more

கிளியரா ரூட் போட்ட  I.N.D.I.A….!  நமத்து போகும் பாஜக ”அரசியல் யுக்தி”…  விஷயமே வேறாயமா…!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள்.  I.N.D.I.A கூட்டணியினர் சமூக வலைதளங்களில் கையாளும் விதம். இது மட்டுமில்லாமல் ஊடகங்களை கையாளுவதற்கு…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. முதல் கூட்டம் எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!!!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்…

Read more

IND vs PAK : இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்?…. தீவிரவாதத்தை நிறுத்தும் வரை…. அமைச்சர் கூறியது என்ன?

எல்லைப் பிரச்னையை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக பதட்டமான உறவுகள் உள்ளன. இதுவரையில்  எல்லையில் பாகிஸ்தான் பலமுறை போர் நிறுத்த…

Read more

1 போன் நம்பர்ல…! ”7 லட்சம் பேர்”… வசமாக சிக்கிய பாஜக… பரபரப்பை கிளப்பிய CAG!!

திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி,  இன்னைக்கு ஒவ்வொரு கோயில்களிலும் இருக்கக்கூடிய அர்ச்சகர்களுக்கு அதிகபட்ச ஊதியத்தை கொடுத்து… அவர்களுக்கு சைக்கிள் வாங்குவதற்கு நிதி கொடுத்து.. அவர்களுடைய வாழ்வாதாரத்தை  உயர்த்திய ஆட்சி திராவிடம் மாடல் ஆட்சி. இதைவிட ரொம்ப முக்கியம்…. கிராமங்களில்  இருக்கின்ற …

Read more

கொலை பண்ணுறவன் எல்லாம் உங்க கிட்ட இருக்கின்றான்; பாஜகவை சீண்டிய ஆர்.எஸ். பாரதி..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, இந்து மதத்திற்கு நாமெல்லாம் விரோதிகள் என்று…. எலக்சன்ல அத தான் சொல்ல போறாங்க. ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்….  எங்களை இந்துக்கள் இல்லை என்று சொன்னால் ? நாட்டிலேயே எவனும்…

Read more

அசாம் C.M விவகாரம் … ! கையில் எடுத்த I.N.D.I.A கூட்டணி… ஜெர்க் ஆகி நிற்கும் பாஜக!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்கு முக்கிய அம்சங்களாக அவர்கள் முன்னிறுத்துவது விலைவாசி உயர்வு, …

Read more

IND v BAN : 2023ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சுப்மன் கில்..!!

2023ல் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை வலது கை தொடக்க பேட்டர் சுப்மன் கில் பெற்றுள்ளார். 2023 ஆசியக் கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டம் இந்திய அணிக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நேற்று கொழும்பில்…

Read more

#INDvBAN : ஆறுதல் பரிசு..! டீம் இந்தியா அதிர்ச்சி தோல்வி…. வெற்றியுடன் முடித்த வங்கதேசம்..!!

சூப்பர் 4 போட்டியில் வங்காளதேச அணி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  2023 ஆசிய கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த…

Read more

#IndiaWCJerseyLeak : 2 ஸ்டார் இருக்கு….. இந்திய அணியின் ஜெர்சி கசிந்ததா?….. வைரலாகும் போட்டோ..!!

இந்திய அணியின் உலக கோப்பை ஜெர்சி கசிந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது கொழும்பில் பங்களாதேஷுக்கு எதிராக ஆசிய கோப்பையின் சூப்பர்-4 இன் கடைசி ஆட்டத்தில்விளையாடி வருகிறது. இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதி…

Read more

#AsiaCup23 : இந்திய ஜெர்ஸியுடன்…. “கோப்பை எங்களுக்கு தான்”…. மீண்டும் ஆதரவாக வீடியோ வெளியிட்ட பிரபல ஆப்கான் ரசிகை..!!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன், கோப்பை எங்களுடையதாக இருக்கும் என இந்திய அணிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார் ஆப்கான் பிரபலம். ஆசிய கோப்பையில்  இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த தொடரின் சூப்பர்-4 போட்டியில் பாகிஸ்தான் மற்றும்…

Read more

தேர்தல் சீக்கிரம் வரும்…! செப். 1stல…. ம.பி.ல பிரச்சாரம்… சீட் பிரிக்கலாம்…. ஜெட் வேகத்தில் I.N.D.I.A கூட்டணி..!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மொத்தம் 13 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர்…

Read more

பேட்டிங் ஆடலன்னா என்ன..! வாட்டர் பாயாக கோலி…. ரசிகர்களை குஷிப்படுத்த எப்படி ஓடுறார் பாருங்க…. வீடியோ வைரல்..!!

வங்கதேச இன்னிங்ஸின் போது சக வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் எடுத்துச் சென்ற விராட் கோலி, கரடி பாணியில் ஓடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலி ஒரு போட்டியின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும்…

Read more

ஸ்கெட்ச் போட்ட பாஜக…! I.N.D.I.A மீட்டில் அப்சென்ட்… அப்செட் ஆன மம்தா…!!

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடக விவாதங்களில் கலந்து கொள்வது தொடங்கி,  சாதிவாரி கணக்கெடுப்பு வரையிலான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில்…

Read more

IND vs BAN : விராட், பும்ரா உட்பட இந்த 5 வீரர்கள் அவுட்…. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் திலக் வர்மா..!!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 5 வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.. ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ்…

Read more

ICC ODI Team Ranking : தொடர்ந்து 2 தோல்வி…. சறுக்கிய பாகிஸ்தான்….. 2வது இடத்தில் டீம் இந்தியா.!!

பாகிஸ்தான் தொடர் தோல்வியடைந்த நிலையில், ஐசிசி ஒருநாள் அணி தரவரிசையில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2023 ஆசிய கோப்பை  போட்டித் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு…

Read more

IND vs BAN : இன்று வங்கதேசத்தை எதிர்கொள்ளும் டீம் இந்தியா….. இந்த 3 வீரர்களுக்கு ஓய்வு?

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ‘இந்த’ மூவருக்கும் ஓய்வு வழங்கப்படலாம். ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் ஆறாவது மற்றும் கடைசி ஆட்டம் செப்டம்பர் 15, இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய…

Read more

தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய…. இந்தியாவை நாடும் எலான் மஸ்க்…!!

இந்தியாவுக்கு எப்படியாவது தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த ஆண்டு, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் $1.9 பில்லியன் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய…

Read more

ICC ODI Rankings : கில் 2வது இடம்….. டாப்-10ல்…. “IND – PAK-ஐ சேர்ந்த தலா 3 பேட்ஸ்மேன்கள்”…. யார் யார் தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் டாப்-10ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா 3 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர்.. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சிறந்த 2வது இடத்தைப் பிடித்தார், முதல் 10 இடங்களில்…

Read more

இனி இப்படி செய்தால் கடனாளிகளுக்கு தினமும் ரூ.5000 இழப்பீடு… நாடு முழுவதும் வங்கிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு ஏதாவது ஒரு ஆவணத்தை சாட்சியாக பெறுகின்றன. அவ்வாறு பெரும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள்…

Read more

#ParliamentSpecialSession: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் ? ; வெளியானது அறிக்கை!!

வருகின்ற 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு  நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தொடர் எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.  ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு…

Read more

#BREAKING: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏன் ? அறிக்கை..!!

நாடாளுமன்ற சிறப்பு கூத்தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது.சிறப்புக் கூட்டத் தொடர்கான காரணத்தை கூற வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் தற்போது அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சம்விதான் சபா தொடங்கி பிற சாதனைகள்,…

Read more

I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..! டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் தொடங்கியது…!!

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ள I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கி இருக்கின்றது. 14 பேர் கொண்ட இந்த குழுவில் சரத் பவர்,   TR  பாலு, மெகுபா முக்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் சரத் பவர்  இல்லத்தில் தற்போது இந்த…

Read more

#BREAKING; செப் .17 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – அனுராக் தாகூர் தகவல்!!

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என  மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர முடியாது: கர்நாடகா..!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும்…

Read more

#BREAKING; தமிழக்த்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க ஆணை ….!!

தமிழகத்திற்கு வர வேண்டிய அளவு தண்ணீர் கர்நாடகவில் இருந்து வழங்கப்படவில்லை. ஏனென்றால்அணையில் உள்ளநீர்களில் அவர்களுக்கு இருக்கும் நீர் இருப்பே குறைவாக தான் இருக்கின்றது என்ற வாதம் கர்நாடகம் தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழு முன் வைக்கப்பட்டது. தமிழகமும் தனது தரப்பு வாதங்களை…

Read more

BJP ஒரு விஷப்பாம்பு… AIADMK ஒரு குப்பை.. குட்டி ஸ்டோரி சொன்ன உதயநிதி!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய தலைவர் அவர்கள்.. கலைஞர் அவர்கள்… ஒரு சிறு கதை ஒன்று சொல்லி இருக்காங்க. நாம நம்முடைய வீட்டை சுத்தமா வச்சிருக்கனும். நம்ம வீடு.. நாம தான் அதை சுத்தப்படுத்தி வைத்திருப்போம்.…

Read more

#AsiaCup2023: 10,000 ரன்களை கடந்த ரோகித் சர்மா…!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் சீக்கிரமாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர்  என்ற சாதனையை படைத்து ரோகித் சர்மா தற்போது அசத்தி இருக்கின்றார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் என்றால் ?…

Read more

உதயநிதி ஸ்டாலின் பேச்சு;  ராகுல், சோனியா காந்தியே காரணம்ல் ஜெ.பி நட்டா புகார்!! 

சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல,  சோனியா காந்தியே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், ஐ.என்.டி.ஐ கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு…

Read more

“இனி முடியாது” ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார் – தமிழகத்திற்கு அதிர்ச்சி அறிவிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில நீர் வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு…

Read more

#Sanatanam; உதயநிதி பேச்சு…! நாக்கை புடுங்கிடுவோம், கண்ணை நோண்டுவோம் என மத்திய அமைச்சர் மிரட்டல் பேச்சு!!

சனாதன பேச்சு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் தங்களது கடுமையான கருத்து விளக்கக் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னோர்கள்…

Read more

#SanatanaDharma: நாக்கை புடுங்கிடுவோம், கண்ணை நோண்டுவோம்; மத்திய அமைச்சர் மிரட்டல் பேச்சு…!! 

சனாதனத்தை ஒதுக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி பேசியதற்கு  மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்  கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். சனாதனத்திற்கு எதிராக பேசுவோர் எவரும் நாட்டின் அரசியல் அதிகாரம்,  அந்தஸ்தை தக்க வைக்க முடியாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர…

Read more

#G20Summit2023, சீனாவுக்கு போட்டியாக இந்தியா… மோடி போட்ட மாஸ்டர் பிளா சவூதி இளவரசருடன் முக்கிய டிஸ்க்ஸ்!!

சவுதி அரேபியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு  செய்திருக்கின்றன.  அதேபோலவே இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும், முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்கின்ற நோக்குடன்…

Read more

இந்தியா – சவுதி பேச்சுவார்த்தை..!! பிரதமர் மோடி, இளவரசர் முகமது சல்மான் மீட்!!

முதலீடுகளை இருப்பது குறித்து இந்த ஆலோசனையானது நடக்கிறது. இந்தியா – சவுதி முதலீடுகளை அதிகரிப்பது, வர்த்தகத்தை பெருக்குவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மானுடன் இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ஜி 20…

Read more

உலக கோப்பை இந்திய அணி; ”வருத்தமாக இருக்குது” என நடராஜன் கருத்து!!

நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் சவால் நிறைந்தவையாக உள்ளன என்றும் நடராஜன் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில்…

Read more

#ChandrababuArrest: ஆந்திராவில் வாகனத்தை உடைத்து ரகளை…!!

ஆந்திராவில் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கினர். தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த் அறிவித்த நிலையில் வாகனத்தை அடித்து உடைத்து  ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியினருடன்,  ஜனசேனா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பம்…

Read more

G20India2023; கனடா பிரதமர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..! 

ஜி-20 மாநாட்டை முடித்துக் கொண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமான கோளாறு சரி செய்யப்படும் வரையில் கனடா பிரதமர்  ஜஸ்டின் ரூடோ இந்தியாவின் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; இன்று இறுதி விசாரணை!!

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி,  ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி …

Read more

ஆந்திர மாநிலத்தில் பந்த் :  தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு…! 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்தசிமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேடு  371 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சந்திரபாபு…

Read more

#BREAKING: ஆந்திராவில் நாளை பந்த் – தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட்  ஆணை பிறப்பித்துள்ளது.…

Read more

Other Story